DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

MANGA SUBAKANA-மங்கா சுபகன மங்களமே | Sung By:Dr.Silas | Music:W.Jerry Ragland |

· 27.05.2023 · 16:30:20 ··· Samstag ⭐ 0 🎬 0 📺 Silas Jeyaseelan
#Jerrymusicmedia #tamilchristiansongs
OHO WEDDING(Album)
Sung By:Dr.Silas
Music:W.Jerry Ragland
Lyrical Video:M.Nova
Wedding Song(classical)

Song Lyrics :
மங்கா சுபகன மங்களமே – மனம்
நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை
சிங்கா தனபதி நீ அருளே
மங்களம் மங்களம் மங்களமே

பல்லவி

ஓங்கா உனதருள் பொங்கா
உனதொளி தாங்கா சகலமும்
வாங்கா திருவொளி

1. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல்
சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம்
மணமக்கள் இருவர் மேலுமே நீர்
உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா

2. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல்
ஈசனருள் வரம் பெற்று வாழ – நம்
ஈசாயின் கிளையை அண்டினோராய் உம்
நாம மகிமைக் கென்றுழைக்க – ஓங்கா

3. மங்களம் சோபனம் உமக்கென்றுமே – எம்
மங்கள கீர்த்தனம் துதி உமக்கே – தூதர்
துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே
ஆவி பிதா சுதனானவர்க்கே – ஓங்கா

------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------


· 01.01.1970 · 01:00:00 ···
0**##
🧠 📺

· 01.01.1970 · 01:00:00 ···
# · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

********