DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

ஊழல்வாதிகள் என்னை மிரட்ட முடியாது: மோ&

· 07.07.2023 · 17:40:03 ··· ··· Friday ·· 5 (5) Dinamalar
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
அங்கு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜ தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராய்ப்பூரில் விஜய் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இருந்தாலும் அவை மக்களை சென்றடையாமல் இருப்பதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு.

ஏழைகளுக்கு 1 லட்சம் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, அதை செயல்படுத்தாமல் உள்ளது.

அருகில் இருக்கும் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவில் மத்திய அரசு திட்டங்கள் மக்களை சரியாக சென்று அடைகின்றன.#modi #


· 01.01.1970 · 01:00:00 ···
0**##
🧠 📺

· 01.01.1970 · 01:00:00 ···
# · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

********