DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

SELECT * FROM DAFc WHERE DAFc="UCOGqjDtOgi9lX6GxO2Z9Dog"

YESU MANIDANAAI PIRANTHAR-இயேசு மானிடனாய்ப் பிறந்தார்|Sung By Dr.Silas|Music W.J

· 03.12.2022 · 16:30:07 ··· Samstag ⭐ 0 🎬 0 📺 Silas Jeyaseelan
#jerrymusicmedia #tamilchristiansongs
OHO CHRISTMAS SERIES
YESU MANIDANAI-இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
Sung By: Dr.Silas
Music:W.Jerry Ragland
Vocal Harmony: Sis.Jaya
Lyrical Video: M.Nova

Video Credits:@ComeUntoChrist

Keyboard Sequence&
Rhythm Programing: W.Jerry Ragland
Violin: Vaithi
Flute: Saji Surya
Miruthangam,Tabla,Dolak: Ganesh
Guitar: K.C.Immanuel
Nadaswaram: Sekar

Song Lyrics:
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

4.அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே – கூறி
தூயனை புகழ்ந்தனரே – இயேசு

5. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் – இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

· 03.12.2022 · 16:30:07 ··· Samstag
U
U
L
L
T
* 1670081407
* 1670081407
X 0
Y 0
P 0

C 15103
B 6
V 84
* · 29.04.2022 · 00:00:00 ···
2 · 20.07.2023 · 11:47:09 ···
L · 01.01.1970 · 01:00:00 ···
C · 20.05.2024 · 04:33:13 ···
💘 🖱️
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

· 01.01.1970 · 01:00:00 ···
0**##
🧠 📺

*** · 01.01.1970 · 01:00:00 ··· ::
*2* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*L* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*C* · 01.01.1970 · 01:00:00 ··· ::

********