DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

KANDEN EN KAN KULIRA-கண்டேன் என் கண்குளிர|Sung By Dr.Silas|Music W.Jerry Ragland| Lyric Video

· 24.12.2022 · 02:30:19 ··· Samstag ⭐ 0 🎬 0 📺 Silas Jeyaseelan
#jerrymusicmedia #tamilchristiansongs
OHO CHRISTMAS SERIES
KANDEN EN KAN KULIRA-கண்டேன் என் கண்குளிர
Sung By: Dr.Silas
Music:W.Jerry Ragland
Vocal Harmony: Sis.Jaya
Lyrical Video: M.Nova

Keyboard Sequence&
Rhythm Programing: W.Jerry Ragland
Violin: Vaithi
Flute: Saji Surya
Miruthangam,Tabla,Dolak: Ganesh
Guitar: K.C.Immanuel

Song Lyrics:
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்

1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்

4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்

5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்

6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்

7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்


· 01.01.1970 · 01:00:00 ···
0**##
🧠 📺

· 01.01.1970 · 01:00:00 ···
# · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

********