DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

SELECT * FROM DAFc WHERE DAFc="UCwg3dkrgBneXs7760ZPG0qw"

New Tamil Christian song - Yesuvin namame ootrunda parimalam ( C minor - 120 bpm)

· 30.06.2024 · 06:20:06 ··· Sonntag ⭐ 9 🎬 38 📺 Mahima AG Church
இயேசுவின் நாமமே
ஊற்றுண்ட பரிமளம் -2
பாரெங்கும் வாசனை
வீசிடும் நாமம் -2
நேசத்திற்குப்
பாத்திரமே
புகழ்ச்சிக்கு உரியதே -2

Chorus;
இயேசுவின் நாமம்
உயர் அடைக்கலம்
வானிலும் பூவிலும்
மேலான நாமம் -2
இரட்சிப்பைத் தந்திடுமே
பிதாவண்டை
சேர்த்திடுமே -2

இயேசுவின் நாமமே
அதிசய நாமம் -2
வியாதிகள் மறையுமே
பேய்கள் ஓடிடுமே -2
ஜெபத்திற்குப் பதில் உண்டு
இயேசுவின் நாமத்தினால் -2
இயேசுவின் நாமம் ---

இயேசுவின் நாமமே
இணையில்லா நாமம் -2
எல்லா நாமத்திற்கும்
மேலான நாமம் -2
நேற்றும் இன்றும்
என்றென்றுமே
இம்மையிலும் மறுமையிலும் -2
இயேசுவின் நாமம் ----

This lyric video has been made by Sister Subhashini Suresh

· 30.06.2024 · 06:20:06 ··· Sonntag
U
U
L
L
T
* 1719721206
* 1719721206
X 38
Y 9
P

C 145289
B 5
V 76
* · 22.03.2023 · 00:00:00 ···
2 · 30.04.2023 · 12:50:47 ···
L · 30.06.2024 · 19:15:38 ···
C · 01.07.2024 · 19:15:43 ···
💘 🖱️
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

· 01.01.1970 · 01:00:00 ···
**##
🧠 📺

*** · 01.01.1970 · 01:00:00 ··· ::
*2* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*L* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*C* · 01.01.1970 · 01:00:00 ··· ::

********