DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

அதிகாலையில் நடந்ததா பணப்பட்டுவாடா? | Electio

· 17.04.2024 · 10:05:51 ··· ··· Wednesday ·· 3 (3) Dinamalar
திருக்கோவிலூர் முகையூர் அடுத்த பழனிவேல் ஐடிஐ அருகே பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிகாலை 3 மணி அளவில் பறக்கும் படை அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.

அதிகாரிகள் வருவதை கண்டதும் ஒரு கும்பல் காரில் தப்பி சென்றது.

பறக்கும் படையினர் விரட்டினர். சிறிது தூரத்தில் காரை நிறுத்தி விட்டு கும்பல் தப்பி சென்றனர்.#Election Campaign | Election Flying Squad | Mugaiyur


· 01.01.1970 · 01:00:00 ···
0**##
🧠 📺

· 01.01.1970 · 01:00:00 ···
# · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

********