DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

SELECT * FROM DAFc WHERE DAFc="UCwg3dkrgBneXs7760ZPG0qw"

New Tamil Christian Song - விண்ணிலும் மண்ணிலும் நீரே உயர்ந

· 30.06.2024 · 06:30:07 ··· Sonntag ⭐ 10 🎬 25 📺 Mahima AG Church
1) விண்ணிலும் மண்ணிலும்
நீரே உயர்ந்தவர்
நேற்றும் இன்றும் என்றும்
நீரே மாறாதவர்- 2
நீரே இராஜா, நீரே இராஜா -2
வானாதி வானங்களும் கொள்ளக் கூடாதவரே
சேரக் கூடா ஒளியில்
வாசம் செய்பவரே
நீரே இராஜா, நீரே இராஜா- 2

2) வாக்கிலும் செயலிலும்
நீர் என்றும் வல்லவர்
சொன்னதை செய்பவர்
செய்து முடிப்பவர் -2
நீரே இராஜா, நீரே இராஜா- 2
வார்த்தையால் படைத்தீரே
வார்த்தையால் தாங்குகிறீர்
உமது வார்த்தை ஒன்றும்
தரையில் விழுவதில்லை
நீரே இராஜா நீரே இராஜா -2

3 ) அன்பிலும் தயவிலும்
நீரே உயர்ந்தவர்
பூரணக் கிருபை
எமக்குத் தருபவர்- 2
நீரே இராஜா நீரே இராஜா- 2
உம்
அன்புக்கிணையில்லையே
வர்ணிக்க முடியாதே
இரத்தம் சிந்தி சிலுவையில்
மன்னிப்பை அருளினீரே
நீரே இராஜா நீரே இராஜா- 2

The Lyric Video Has been made by Jenifer Jaykumar

· 30.06.2024 · 06:30:07 ··· Sonntag
U
U
L
L
T
* 1719721807
* 1719721807
X 25
Y 10
P

C 145289
B 5
V 76
* · 22.03.2023 · 00:00:00 ···
2 · 30.04.2023 · 12:50:47 ···
L · 30.06.2024 · 19:15:38 ···
C · 01.07.2024 · 19:15:43 ···
💘 🖱️
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

· 01.01.1970 · 01:00:00 ···
**##
🧠 📺

*** · 01.01.1970 · 01:00:00 ··· ::
*2* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*L* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*C* · 01.01.1970 · 01:00:00 ··· ::

********