DAvideo
alle Bilder sehen ;)
Designed by: Hinx3
OSWD 2004

Valid HTML 4.01!

UM SITHAM POLA |உம் சித்தம் போல| Meetpin Thudhivaasal present.pastor Thomas 🔎🔍

🎞️ · 05.08.2022 · 23:27:02 ··· Freitag ⭐ 0 🎬 0 📺MEETPIN THUDHIVAASAL
🎬 · 05.08.2022 · 23:27:02 ··· Freitag
😎 · 03.07.2024 · 15:40:29 ··· MiTTwoch
UM SITHAM POLA official song Meetpin Thudhivaasal present pastor.Thomas





UM SITHAM POLA Meetpin Thudhivaasal Ministry Present, Pastor THOMAS. Sang sister Josphin Ravi Shankar
#2022tamilchristiansongs#newtamilchristiansongs#tamilnew christiansongs#tamilchristmassongs#christmastamilsongs#christmastamilnewsongs#tamiljesussongs#Tamilchristianhits


This song composed, music lyrics recording by Pastor Thomas
Sang by sister Josphin Ravi Shankar
Camera by HARI SUNIL PRAVEEN and team
Voice record by Hari studio

Thanks for watching the video
and be support to our channel
GOD BLESS YOU

Lyrics

Um sitham pola ennai nadathuga
Um viruppam pola ennai matrunga

Um sitham pola ennai nadathuga
Unga viruppam pola ennai matrunga


Oru naalum marakadhavare
Oru podhum vilagadhavare
Enai yenrum kaakum karthare
Thai marandhu ponalum
Yaar marandhu ponalum neer ennai
Marappathilaye...
Um sitham pola ennai nadathiga
Um viruppam pola ennai matrunga

Um sitham pola ennai nadathuga
Unga viruppam pola ennai matrunga

Yosuvavin Devan neere
Um janathai nadathineere
Thadaiyaga madhilgal nindradhe
Yekkalam thoni muzanga
Aarbare thudhi yezumba
Alangam yellam idithu vizundhadhe
Um sitham pola ennai nadathiga
Um viruppam pola ennai matrunga

Um sitham pola ennai nadathuga
Unga viruppam pola ennai matrunga

Dedi vare yaarum illa
Visaariki alum illa
Adarndha pallathakkil vizundhome
Um dhasanai neer anuppu
Vaarthai kondu peasineere
Seanaiyaga yendhu nindrome
Um sitham pola ennai nadathiga
Um viruppam pola ennai matrunga

Um sitham pola ennai nadathuga
Unga viruppam pola ennai matrunga


உம் சித்தம் போல என்னை நடத்துங்க உம் விருப்பம் போல என்னை மாற்றுங்கள் உம் சித்தம் போல என்னை நடத்துங்க உங்க விருப்பம் போல என்னை மாற்றுங்கள் உம் சித்தம் போல என்னை நடத்துங்க உம் விருப்பம் போல என்னை மாற்றுங்கள்

ஒரு நாளும் மறக்காதவரே ஒருபோதும் விலகாதவரே எனை என்றும் காக்கும் கர்த்தரே தாய் மறந்து போனாலும் யார் மறந்து போனாலும் நீர் என்னை மறப்பதில்லையே
உம் சித்தம் போல என்னை நடத்துங்க உங்க விருப்பம் போல என்னை மாற்றுங்கள்
உம் சித்தம் போல என்னை நடத்துங்க உம் விருப்பம் போல என்னை மாற்றுங்கள்

யோஷ்வாவின் தேவன் நீரே உம் ஜனத்தை நடத்தி நீரே தடையாக மதில்கள் நின்றததே எக்கால தொணி முழங்க ஆர்ப்பார துதியெழும்ப அலங்கம் எல்லாம் இடிந்து விழுந்ததே உம் சித்தம் போல என்னை நடத்துங்க உங்க விருப்பம் போல என்னை மாற்றுங்கள்
உம் சித்தம் போல என்னை நடத்துங்க உங்க விருப்பம் போல என்னை மாற்றுங்கள்

தேடி வர யாரும் இல்ல விசாரிக்க ஆளும் இல்ல அடர்ந்த பள்ளத்தாக்கில் விழுந்தோமே
உன் தாசனை நீர் அனுப்பி வார்த்தை கொண்டு பேசினீரே சேனையாக எழுந்து நின்றோமே உம் சித்தம் போல என்னை நடத்துங்க உங்க விருப்பம் போல என்னை மாற்றுங்கள்
உம் சித்தம் போல என்னை நடத்துங்க
உம் விருப்பம் போல என்னை மாற்றுங்கள்
உம் சித்தம் போல என்னை நடத்துங்க
உம் விருப்பம் போல என்னை மாற்றுங்கள்

SELECT * FROM DAvidON WHERE `DAvid`="-zhpT3aq7Eo" ORDER BY ts
SELECT * FROM DAvidPlay WHERE `DAvid`="-zhpT3aq7Eo"
***
· 05.08.2022 · 23:27:02 ··· Freitag
U
U
L
L
T
* 1659734822
* 1659734822
X 0
Y 0
P

C 19480
B 8
V 36
* · 28.07.2022 · 00:00:00 ···
2 · 06.05.2023 · 18:23:07 ···
L · 05.08.2024 · 20:19:06 ···
C · 06.11.2024 · 09:32:28 ···
💘 🖱️
* · 01.01.1970 · 01:00:00 ···
* · 01.01.1970 · 01:00:00 ···

· 01.01.1970 · 01:00:00 ···
**##
🧠 📺

*** · 01.01.1970 · 01:00:00 ··· ::
*2* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*L* · 01.01.1970 · 01:00:00 ··· ::
*C* · 01.01.1970 · 01:00:00 ··· ::

********